மயன்
mayan
தச்சன் ; சிற்பி ; அசுரத்தச்சன் ; கின்னரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கின்னரன். (W.) Kinnara; தச்சன். (சூடா.) 2. Carpenter; அசுரத்தச்சன். மயன் விதித்தன்ன மணிக்கா லமளிமிசை (சிலப். 2, 12). 1. A Daitya, the architect of the Asuras; சிற்பி. (W.) 3. Artificer; architect;
Tamil Lexicon
s. a Daitya, the architect of the Asuras; 2. an architect or artificer, வினைஞன்; 3. a lutist, கின்ன ரன்; 4. a carpenter, தச்சன்.
J.P. Fabricius Dictionary
, [mayaṉ] ''s.'' A ''daitya'', the architect of the Asuras, also father of மந்தோதரி, அசுரத்தச்சன். 2. An artificer, an architect, வினைஞன். 3. A lutist, கின்னரன். 4. A carpenter, தச்சன். ''(p.)''
Miron Winslow
mayaṉ
n. Maya.
1. A Daitya, the architect of the Asuras;
அசுரத்தச்சன். மயன் விதித்தன்ன மணிக்கா லமளிமிசை (சிலப். 2, 12).
2. Carpenter;
தச்சன். (சூடா.)
3. Artificer; architect;
சிற்பி. (W.)
mayaṉ
n. mayu.
Kinnara;
கின்னரன். (W.)
DSAL