மின்
min
மின்னல் ; ஒளி ; பெண் ; முன்னிலையேவற்பன்மை விகுதியுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னிலையேவற்பன்மை விகுதியுளொன்று. (தொல்.சொல்.224.) A verbal suffix of the imperative plural; மின்னல். மின்னி னிகழ்ந் தாகாசத்திற்காணாது (மணி. 29, 238). 2. Lightning; பெண். மின்னன்மை விபசாரத்து . . . மடிந்திடும் (நீதிசாரம், 60). Woman; ஒளி. (சூடா.) மின்மின்கொள் கவசம் (கம்பரா. நிகும்பலை. 84). 1. Flash, glitter;
Tamil Lexicon
s. coruscation, lightning, மின்னல்; 2. flash, brightness, ஒளி; 3. a young woman, பெண்; 4. vulg. for மூன், before. மின்சாரம், electricity. மின் தபால், telegraph. மின்மினி, மின்மினிப் பூச்சி, மின்னாம் பூச்சி, a fire-fly, a glow-worm. மின்னார், (sing. மின்னாள்) women.
J.P. Fabricius Dictionary
, [miṉ] ''s.'' Coruscation, lightning, glit ter, மின்னல். 2. Flash, brightness, ஒளி. 3. A young woman, பெண்மகள். (சது.) 4. [''vul. for'' முன்.] Before. மின்னுக்கெல்லாம்பின்னுக்குமழை. Rain follows lightning. ''(Avv.)''
Miron Winslow
miṉ
n. மின்னு-. [T. minuku K. minu M. min.]
1. Flash, glitter;
ஒளி. (சூடா.) மின்மின்கொள் கவசம் (கம்பரா. நிகும்பலை. 84).
2. Lightning;
மின்னல். மின்னி னிகழ்ந் தாகாசத்திற்காணாது (மணி. 29, 238).
miṉ
part.
A verbal suffix of the imperative plural;
முன்னிலையேவற்பன்மை விகுதியுளொன்று. (தொல்.சொல்.224.)
miṉ
n. மின்னு-.
Woman;
பெண். மின்னன்மை விபசாரத்து . . . மடிந்திடும் (நீதிசாரம், 60).
DSAL