மீன்
meen
நீர்வாழ் உயிரி ; விண்மீன் ; சித்திரைநாள் ; அத்தநாள் ; மீனராசி ; சுறா ; நெய்தல்நிலப்பறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. The 14th nakṣatra. See சித்திரை. (பிங்.) . 3. The 13th nakṣatra. See அத்தம்8. (நாமதீப.108) மச்சம். (பிங்.) 1. Fish; மீனராசி. (சூடா.) 2. Pisces of the zodiac ; சுறா. 3. Shark ; நட்சத்திரம். பதியிற் கலங்கிய மீன் (குறள், 1116); 1. Star ; . 4. See மீன்கோட்பாறை. (யாழ். அக.)
Tamil Lexicon
s. a star, நட்சத்திரம்; 2. the 14th lunar mansion, சித்திரைநாள். மீனிலா, star-light.
J.P. Fabricius Dictionary
miinu மீனு fish
David W. McAlpin
, [mīṉ] ''s.'' A star, உடு. 2. The fourteenth lunar mansion, சித்திரைநாள்; [''ex'' மின், ''v.''] (சது.) <மீன்முளைத்திருக்கிறது. Stars appear [in the sky]. ''Vulgar usage.'' மதியைமீன்சூழ்ந்ததுபோல. As the stars sur round the moon.
Miron Winslow
mīṉ
n. மின்னு-. [ K. mīn.].
1. Star ;
நட்சத்திரம். பதியிற் கலங்கிய மீன் (குறள், 1116);
2. The 14th nakṣatra. See சித்திரை. (பிங்.)
.
3. The 13th nakṣatra. See அத்தம்8. (நாமதீப.108)
.
mīṉ
n. mīna.
1. Fish;
மச்சம். (பிங்.)
2. Pisces of the zodiac ;
மீனராசி. (சூடா.)
3. Shark ;
சுறா.
4. See மீன்கோட்பாறை. (யாழ். அக.)
.
DSAL