யமன்
yaman
தென்திசைக்குரிய கடவுள் ; பாம்பின் நச்சுப்பல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஷ்டதிக்குபாலகருளொருவனும் தென்றிசைக்கு உரியவனுமான கடவுள்(திவா.) எருமைப் பகட்டின் மிசை யமனேறவே(தக்க யாகப்.463.) 1.Yama, the God of Death, regent of the south, one of aṣṭa-tikku-p-pālakar, q.v., நாகத்தின் நச்சுப்பல் நான்கனுளொன்று.(சீவக. 1288. உரை.) 2. A fang of the serpent, one of four naccu-p-pal q.v.,
Tamil Lexicon
இயமன், எமன், s. Yama, the god of death.
J.P. Fabricius Dictionary
, [yamaṉ] ''s.'' Yama, the god of death. See இயமன் or எமன்.
Miron Winslow
yamaṉ
n.Yama
1.Yama, the God of Death, regent of the south, one of aṣṭa-tikku-p-pālakar, q.v.,
அஷ்டதிக்குபாலகருளொருவனும் தென்றிசைக்கு உரியவனுமான கடவுள்(திவா.) எருமைப் பகட்டின் மிசை யமனேறவே(தக்க யாகப்.463.)
2. A fang of the serpent, one of four naccu-p-pal q.v.,
நாகத்தின் நச்சுப்பல் நான்கனுளொன்று.(சீவக. 1288. உரை.)
DSAL