முன்
mun
இடத்தால் முன் ; காலத்தால் முன் ; உயர்ச்சி ; முதல் ; பழைமை ; ஏழனுருபு ; மனக்குறிப்பு ; காண்க : முன்றோன்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடத்தால் முன். மஃகான் புள்ளி முன் வவ்வுந் தோன்றும் (தொல். எழுத். 28). யானை முன்கால். (பிங்.) 1. In front; காலத்தால் முன். (நன். 123, உரை.)முற்றுற்றுந் துற்றினை (நாலடி, 190.) 2. Previous, prior; பழமை. (சூடா.) 1. Antiquity; முதல். (பிங்.) 2. That which is first or chief; உயர்ச்சி. (திவா.) 3. Eminence; அறுமுகேசன் முன் (திருவாலவா. காப்பு, 2). (திவா.) 4. See முன்றோன்றல். ஏழுனுருபுள் ஒன்று. (நன். 302.) Sign of the locative; மனக்குறிப்பு. முன்னுற வுணர்தல் (தொல். பொ. 127). Meaning, idea;
Tamil Lexicon
adj. & adv. before, formerly, antecedent, previous, முந்தின; 2. first in importance, முதன்மையான; 3. next, future, இனிமேலான; 4. prep. (with gen. or dat.) in front of, before; 5. s. antiquity, பழமை. Before hard consonants ன் may change into ற். வீட்டுக்கு முன், before the house. வீட்டின் முன் மூன்று கதவுகள் உண்டு, there are three doors in the front of the house. அவன் வருகிறதற்கு (வரும், also வராத தற்கு) முன், before he came. முற்காலத்திலே, முன்னாளிலே, in former days. முற்குறிப்பு, prefiguration. முற்கோபம், a sudden anger from a slight cause. முற்கோபி, a hot-tempered, hasty man. முற்சனி, the tenth lunar mansion, மகநாள். முற்பகல், forenoon. முற்பட, to precede, to go before; 2. to come in front, to meet. முற்பவம், the former or first birth. முன்கட்டு, the front rooms, or buildings in a house; 2. the hands pinioned before. முன்றனை, fastening for a beast's foreleg. முன்றானை, see முந்தாணை, the skirt of a person's cloak. முற்றூதன், a fore-runner. முன்பனி, முற்பனி, the season of evening dew (December and January). முன் பாத்தியம், first right. முன்பின், com. முன்னே பின்னே, before and behind, as usual; 2. about, ஏறக்குறைய. முன்பின் வாடிக்கையானபடி செய், do as usual. முன்பின் விசாரிக்க, to deliberate with oneself about a thing. முன்பு, before; 2. antiquity; 3. greatness; 4. strength. முன் (முன்னுக்குப்) போக, to go before, to advance. முன்போல, as formerly. முன்மாதிரி, example.
J.P. Fabricius Dictionary
முன்பு,முன்பே,முன்னால் munnaale முன்னாலெ before (post. + fut. pt.)
David W. McAlpin
, [muṉ] ''[adj. and adv.]'' Before, antecedent, previous, முதலான. 2. Beyond, next, future, இனிமேலான. 3. In presence of, in front --''oppos. to'' பின். 4. First in importance, chief, special, முதன்மை. 5. Side, பக்கம். 6. Antiquity, பழமை. 7. The seventh case or local ablative , ஏழனுருபு. 8. Over.--''Note.'' Before the hard letters ன் is sometimes changed to ற் It is declined, as முன்னுக்கு, முன்னாலே, &c. முன்வருங்காரியம். The thing which shall be. கற்றார்முற்றோன்றாகழிவிரக்கம். The learned do not grieve for the past. --''Note. Here'' முன் ''is the seventh case.'' வெய்யோன்வெயின்முன்னெரிதீபம்போல. Like a lamp burning in the beams of the bright rayed sun. ''(p.)''
Miron Winslow
muṉ
[T. munu, K.mu...] adj. & adv.
1. In front;
இடத்தால் முன். மஃகான் புள்ளி முன் வவ்வுந் தோன்றும் (தொல். எழுத். 28). யானை முன்கால். (பிங்.)
2. Previous, prior;
காலத்தால் முன். (நன். 123, உரை.)முற்றுற்றுந் துற்றினை (நாலடி, 190.)
1. Antiquity;
பழமை. (சூடா.)
2. That which is first or chief;
முதல். (பிங்.)
3. Eminence;
உயர்ச்சி. (திவா.)
4. See முன்றோன்றல்.
அறுமுகேசன் முன் (திருவாலவா. காப்பு, 2). (திவா.)
Sign of the locative;
ஏழுனுருபுள் ஒன்று. (நன். 302.)
muṉ
n. முன்னு1-. [K. munnu.]
Meaning, idea;
மனக்குறிப்பு. முன்னுற வுணர்தல் (தொல். பொ. 127).
DSAL