Tamil Dictionary 🔍

ஞெண்டு

njendu


காண்க : ஞண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நண்டு. வேப்பு நனையன்ன நெடுங்க ணீர்ஞெண்டு (அகநா. 176). 1. Crab; கடகராசி. (திவா.) 2. Cancer in the Zodiac;

Tamil Lexicon


s. same as ஞண்டு, see நண்டு.

J.P. Fabricius Dictionary


கற்கடகவிராசி, நண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [ñeṇṭu] ''s.'' Crab, &c. See ஞண்டு.

Miron Winslow


njeṇṭu,
n. ஞெண்டு-. [M. njaṇṭu.]
1. Crab;
நண்டு. வேப்பு நனையன்ன நெடுங்க ணீர்ஞெண்டு (அகநா. 176).

2. Cancer in the Zodiac;
கடகராசி. (திவா.)

DSAL


ஞெண்டு - ஒப்புமை - Similar