Tamil Dictionary 🔍

சோழன்

cholan


சோழவரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோழவரசன். நற்றார்க் கள்ளின் சோழன் கோயில் (புறநா. 378). 1. Chola king ; . 2. See சோழப்பிரமகத்தி.

Tamil Lexicon


cōḻaṉ,
n. cf. cōla. cf. Gr. sōra. [M. cōḷan.]
1. Chola king ;
சோழவரசன். நற்றார்க் கள்ளின் சோழன் கோயில் (புறநா. 378).

2. See சோழப்பிரமகத்தி.
.

DSAL


சோழன் - ஒப்புமை - Similar