தோழன்
tholan
நண்பன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நண்பன். யானே தந்தை தோழன் (புறநா201). Friend, companion, intimate acquaintance, comrade;
Tamil Lexicon
, ''s.'' [''plu.'' தோழர், தோழமார்.] A friend, a companion, an intimate se quaintance. 2. The bridegroom's cho sen companion, a bride-man, மாப்பிள்ளைத் தோழன்.
Miron Winslow
tōḷan,
n. perh. தொழு-. [M. tōḻan.]
Friend, companion, intimate acquaintance, comrade;
நண்பன். யானே தந்தை தோழன் (புறநா201).
DSAL