Tamil Dictionary 🔍

சோமன்

choman


சந்திரன் ; சோமசுந்தரன் ; குபேரன் ; ஒரு வள்ளல் ; எட்டு வசுக்களுள் ஒருவன் ; கருப்பூரம் ; சவர்க்காரம் ; வேட்டி ; ஆடை ; நீலபாடாணம் ; வெள்ளிமணல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See சோமசுந்தரன். கந்தவனச் சோமன் (திருவாலவா.27, 32) சந்திரன். சோமன்கலை. (திருவாச.15, 11). 1.Moon; பரவர் அணியும் அலங்கார ஆடை. Parav. 12. Decorative cloth worn during festive occasions; வேட்டிக்குமேலும் துப்பட்டிக்குக் கீழமாக உடுத்தும் ஆடை.(J.) 11. Cloth worn above vēṭṭi and below tuppaṭṭi வஸ்திரம். சோமனுத்தரிகமும் (பிரபோத. 10,13). 10. Man's cloth; . 9. See சோமமணல். நீலபாஷாணம். (மூ.அ). 8. A prapred arsenic; சவுக்காரம். 7. Soap; கர்ப்ரம். 6. Camphor; அஷ்டவசுக்களுள் ஒருவன். (பிங்). 5. A Vasu, one of aṣṭa-vacukkaḷ , q.v.; குபேரன். (சூடா). 3. . Kubera; ஒரு வள்ளல். (சூடா). 4. A chief noted for his bounty;

Tamil Lexicon


s. the moon, சந்திரன்; 2. a cloth worn by men round the waist cloth in general; 3. the name of an ancient liberal king; 4. one of the 8 demi-gods; 5. camphor, கர்ப்பூரம்; 6. soap, சவுக்காரம். சோம கதி, the daily motion of the moon. சோமகர்ப்பன், சோம சிந்து, Vishnu. சோமசுதன், Mercury, the planet, புதன். சோம சுந்தரன், Siva, சிவன்; 2. a name of one of the Pandya kings. சோம சூரியாக்கினி, the sun, the moon and the fire. சோம சேகரன், -நாதன், Siva. சோமமணல், sand containing silver. சோமமண்டலம், the region, orbit or disc of the Moon. சோமவாரம், Monday. சோமனுப்பு, rock salt, இந்துப்பு. சோமன் சாம்பு, -மடி, a piece containing several cloths. சோமன் சோடு, a cloth and a shawl forming a dress. சோமேசுரன், Siva. சோமோத்பவை, the river Narbada. பிள்ளைச் சோமன், a small cloth for a boy.

J.P. Fabricius Dictionary


, [cōmaṉ] ''s.'' The moon, சந்திரன். W. p. 945. SOMA. 2. The name of an ancient liberal king, ஓர்வள்ளல். 3. ''(c.)'' A cloth worn by men, sometimes by women, wrapped round the waist, வேஷ்டி. 4. Cloth in general, சீலை. 5. One of the eight demigods, அஷ்டவசுக்களிலொரு வன். 6. Camphor, கர்ப்பூரம். 7. Soap, சவக் காரம். 8. A kind of rank in Ceylon wear three cloths one over another; the வேட்டி; சோமன். and துப்பட்டி.

Miron Winslow


cōmaṉ,
n.sōma.
1.Moon;
சந்திரன். சோமன்கலை. (திருவாச.15, 11).

2. See சோமசுந்தரன். கந்தவனச் சோமன் (திருவாலவா.27, 32)
.

3. . Kubera;
குபேரன். (சூடா).

4. A chief noted for his bounty;
ஒரு வள்ளல். (சூடா).

5. A Vasu, one of aṣṭa-vacukkaḷ , q.v.;
அஷ்டவசுக்களுள் ஒருவன். (பிங்).

6. Camphor;
கர்ப்ரம்.

7. Soap;
சவுக்காரம்.

8. A prapred arsenic;
நீலபாஷாணம். (மூ.அ).

9. See சோமமணல்.
.

10. Man's cloth;
வஸ்திரம். சோமனுத்தரிகமும் (பிரபோத. 10,13).

11. Cloth worn above vēṭṭi and below tuppaṭṭi
வேட்டிக்குமேலும் துப்பட்டிக்குக் கீழமாக உடுத்தும் ஆடை.(J.)

12. Decorative cloth worn during festive occasions;
பரவர் அணியும் அலங்கார ஆடை. Parav.

DSAL


சோமன் - ஒப்புமை - Similar