சோழியன்
choliyan
சோழநாட்டான் ; பார்ப்பனர் , வேளாளர் முதலியோருள் சில வகுப்பினர்க்கு வழங்கும் பெயர் ; ஒரு மண்வெட்டிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு வகை மண்வெட்டி . 3. a kind of hoe; சோழநாட்டான். (தொல்.சொல்.167). 1. Man of the Chola country; பிராமணர் வேளாளர் முதலியோருட் சில வகுப்பினர்க்கு வழங்கும் பெயர். 2. [M. cōḻiyaṉ.] Title of certain sub-castes pf Brahmins, Vēḷāṭas, etc;
Tamil Lexicon
, [cōẕiyṉ] ''s.'' One from the சோழம் country. ''(c.)'' 2. ''[prov.]'' A broad, strong kind of hoe, பெரியமண்வெட்டி.
Miron Winslow
cōḻiyaṉ,
n.சோழம்.
1. Man of the Chola country;
சோழநாட்டான். (தொல்.சொல்.167).
2. [M. cōḻiyaṉ.] Title of certain sub-castes pf Brahmins, Vēḷāṭas, etc;
பிராமணர் வேளாளர் முதலியோருட் சில வகுப்பினர்க்கு வழங்கும் பெயர்.
3. a kind of hoe;
ஒரு வகை மண்வெட்டி .
DSAL