சோழம்
cholam
காண்க : சோழநாடு ; பார்ப்பனனைக் கொன்ற ஒரு சோழனைப் பற்றியிருந்த பேய் ; விடாதுபற்றித் துன்புறுத்துவோன் ; சோம்பேறி ; மூடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See சோழநாடு. ஈரிருபதாஞ் சோழம் (அஷ்டப். நூற்றெட். திருப். நுன்முகம், 6.) . 2. See சோழப்பிரமகத்தி.
Tamil Lexicon
s. the Chola kingdom. சோழதேசம், -பூமி, -மண்டலம், the country of the Chola king. சோழமண்டலக்கரை, Coromandel coast. சோழங்கன், -சோழன், any king of the Chola dynasty. சோழியன், one from the Chola country; 2. a broad hoe, பெரிய மண்வெட்டி. சோழியக்கடகம், a large kind of basket. சோழியப்பை, a large kind of bag used by mendicants. சோழியவெள்ளாளர், the Vellalahs of the Chola country. சோழியவணம், சோழியாவணம், a term used in Coromandal for 2, betel nuts.
J.P. Fabricius Dictionary
, [cōẕam] ''s.'' The kingdom of the an cient Chola dynasty, in the south of India, the Coromandel country, சோழதேசம். W. p. 332.
Miron Winslow
cōḻam,
n.id.
1. See சோழநாடு. ஈரிருபதாஞ் சோழம் (அஷ்டப். நூற்றெட். திருப். நுன்முகம், 6.)
.
2. See சோழப்பிரமகத்தி.
.
DSAL