Tamil Dictionary 🔍

சோரன்

choran


திருடன் ; விபசாரம் செய்பவன் ; ஆட்டுக்குட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆட்டுக்குட்டி. (திவா.) Lamb, kid; கள்ளன். சோரர் வஞ்சனை (திருவாலவா. நூற்ப. 4). 1. Thief; வியபிசரிப்பவன். சோரனே னிங்கொருத்தி வாய்துடித்தவாறும் (திருவாச. 5, 57). 2. Adulterer;

Tamil Lexicon


ஆட்டுக்குட்டி, திருடன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' (''plu.'' சோரர்.) A thief, pilferer, swindler, embezzler, கள்வன்.

Miron Winslow


cōraṉ,.
n.cōra.
1. Thief;
கள்ளன். சோரர் வஞ்சனை (திருவாலவா. நூற்ப. 4).

2. Adulterer;
வியபிசரிப்பவன். சோரனே னிங்கொருத்தி வாய்துடித்தவாறும் (திருவாச. 5, 57).

cōraṉ,
n. prob. kišōra.
Lamb, kid;
ஆட்டுக்குட்டி. (திவா.)

DSAL


சோரன் - ஒப்புமை - Similar