வீரசோழன்
veeracholan
பதினொராம் நூற்றாண்டில் ஆண்டவனும் வீரசொழியத்தை இயற்றுவித்தவனுமான சோழவரசன். வீரசோழன் றிருப்பெயராற் பூமேலுரைப்பன் (வீரசோ.பயி. 3). A Cōḷa king, 11th C., patron of the author of Vīracōḷiyam;
Tamil Lexicon
vīra-cōḷan
n. id.+.
A Cōḷa king, 11th C., patron of the author of Vīracōḷiyam;
பதினொராம் நூற்றாண்டில் ஆண்டவனும் வீரசொழியத்தை இயற்றுவித்தவனுமான சோழவரசன். வீரசோழன் றிருப்பெயராற் பூமேலுரைப்பன் (வீரசோ.பயி. 3).
DSAL