Tamil Dictionary 🔍

சோனம்

chonam


மேகம் ; காண்க : சோனகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சோனகம். வங்காளஞ் சோனஞ் சீனம். (திருப்பு.32) . மேகம். சோனந்தரு குழலார் (பதினொ.ஆளு.மும்.12). Cloud ;

Tamil Lexicon


cōṉam,
n. [T. sōna, K. sōne.]
Cloud ;
மேகம். சோனந்தரு குழலார் (பதினொ.ஆளு.மும்.12).

cōṉam,
n.
See சோனகம். வங்காளஞ் சோனஞ் சீனம். (திருப்பு.32) .
.

DSAL


சோனம் - ஒப்புமை - Similar