Tamil Dictionary 🔍

சோழகன்

cholakan


ஒரு காட்டுச் சாதியான் ; கள்ளர் பட்டப்பெயருள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள்ளர் பட்டப் பெயர்களுள் ஒன்று . 2. A title among Kaḷḷar caste; கோயம்புத்தூர்க் காடுகளில் வசிக்குங் காட்டுச் சாதியான்.(E.T.VI,379). A hill-tribe living in Coimbatore District;

Tamil Lexicon


cōḻakan,
n.
A hill-tribe living in Coimbatore District;
கோயம்புத்தூர்க் காடுகளில் வசிக்குங் காட்டுச் சாதியான்.(E.T.VI,379).

2. A title among Kaḷḷar caste;
கள்ளர் பட்டப் பெயர்களுள் ஒன்று .

DSAL


சோழகன் - ஒப்புமை - Similar