சோதித்தல்
chothithal
ஆராய்தல் ; விசாரணைசெய்தல் ; தூய்மைசெய்தல் ; சோதனைபண்ணுதல் ; விளக்கமுறுதல் ; தீமைசெய்யத் தூண்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விசாரணைசெய்தல். நியாயசபையில் என்னைச் சோதித்தாய் விட்டது. 1. To search, make research into, inquire, investigate, examine; பரீக்ஷித்தல். சோதியுனைச் சோதிக்கத் துணிந்தேன். (திருவிளை.நான்மாட.22) . 2. To sift, as rice, test, experiment, assay, scrutinise, probe; சுத்தம் பண்ணுதல். அமுதுபடைக்கும் இலையைச் சோதித்தபின் இடுக. 3. To cleanse; . 4. See சோதனைபண்ணு, 2. தீமைசெய்வதற்குத் தூண்டுதல். 5. To tempt, incite ; விளக்கமுறுதல். (W.) To be splendid. lustrous;
Tamil Lexicon
cōti-,
11 v. tr. šōdha.
1. To search, make research into, inquire, investigate, examine;
விசாரணைசெய்தல். நியாயசபையில் என்னைச் சோதித்தாய் விட்டது.
2. To sift, as rice, test, experiment, assay, scrutinise, probe;
பரீக்ஷித்தல். சோதியுனைச் சோதிக்கத் துணிந்தேன். (திருவிளை.நான்மாட.22) .
3. To cleanse;
சுத்தம் பண்ணுதல். அமுதுபடைக்கும் இலையைச் சோதித்தபின் இடுக.
4. See சோதனைபண்ணு, 2.
.
5. To tempt, incite ;
தீமைசெய்வதற்குத் தூண்டுதல்.
cōti,
11 v. intr. jyōtis.
To be splendid. lustrous;
விளக்கமுறுதல். (W.)
DSAL