சாதித்தல்
saathithal
நிறைவேற்றுதல் ; நிலைநாட்டுதல் ; விடாது பற்றுதல் ; மந்நிரசித்தி பெறுதல் ; தேய்த்தல் ; கண்டித்தல் ; அழித்தல் ; அளித்தல் ; பரிமாறுதல் ; சொல்லுதல் ; மறைத்தல் ; அருள்புரிதல் ; வெல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிடிவாதமாய்ச் சொல்லுதல். Loc. To assert positively and obstinately; to persist in; நிறைவேற்றுதல் அடியேன் பண்டென் சாதித்ததே (சடகோபரந். 17). 1. To effect, accomplish, attain; நிலைநாட்டுதல். சாதிக்குமே பரதத்துவத்தை (சடகோபரந். 18). 2. To establish, confirm; விடாது பற்றுதல். தொழுதுருகிச் சாதித்த புத்தி (கந்தரலங் 63.) 3. To adhere to continue the observance of; மந்திரசித்தி பெறுதல். தாம் சாதித்த மந்திரத்தை ரு£விடத்தே வழுத்துவராயின் (சிலப். 16,172, உரை). 4. To obtain mastery over a mantra; தேய்த்தல். சாதித்துப்பூச. (W.) 5. To rub on carefully, as a coating of oil; to paint, polish; கண்டித்தல். தம்மிடையே பொய்யானாற் சாதிப்பா ராரினியே (திவ்.நாய்ச்.11, 10.) To chastise, punish; அழித்தல். கஞ்சனைச் சாதிப்பதற்கு (திவ்.திருவாய்.3, 5, 5). 1. To destroy; வெல்லுதல். (W.) 2. To conquer; அளித்தல். நற்புத்தமுதுஞ் சாதித்தருளிய நின்னருட்டு (அருட்பா. கைம்மாறின்.5). 1. To bestow; பரிமாறுதல். 2. To distribute, as nib food; சொல்லுதல். 3. to speak with authority, command; மறைத்தல். தன்னளவைச் சாதித்துச் சொல்லுகிறாள் (திவ். திருநெடுந். 17, வ்யா.பக். 135). To conceal;
Tamil Lexicon
--சாதிப்பு, ''v. noun.'' Persist ing, perseverance, habit, &c.
Miron Winslow
cāti-,
11 v. tr. sādh.
1. To effect, accomplish, attain;
நிறைவேற்றுதல் அடியேன் பண்டென் சாதித்ததே (சடகோபரந். 17).
2. To establish, confirm;
நிலைநாட்டுதல். சாதிக்குமே பரதத்துவத்தை (சடகோபரந். 18).
3. To adhere to continue the observance of;
விடாது பற்றுதல். தொழுதுருகிச் சாதித்த புத்தி (கந்தரலங் 63.)
4. To obtain mastery over a mantra;
மந்திரசித்தி பெறுதல். தாம் சாதித்த மந்திரத்தை ரு£விடத்தே வழுத்துவராயின் (சிலப். 16,172, உரை).
5. To rub on carefully, as a coating of oil; to paint, polish;
தேய்த்தல். சாதித்துப்பூச. (W.)
cāti-,
11 v. tr. šās.
To chastise, punish;
கண்டித்தல். தம்மிடையே பொய்யானாற் சாதிப்பா ராரினியே (திவ்.நாய்ச்.11, 10.)
cāti-,
11 v. tr. sa.
1. To destroy;
அழித்தல். கஞ்சனைச் சாதிப்பதற்கு (திவ்.திருவாய்.3, 5, 5).
2. To conquer;
வெல்லுதல். (W.)
cāti-,
11 v. tr. prob. prasāda.
1. To bestow;
அளித்தல். நற்புத்தமுதுஞ் சாதித்தருளிய நின்னருட்டு (அருட்பா. கைம்மாறின்.5).
2. To distribute, as nib food;
பரிமாறுதல்.
3. to speak with authority, command;
சொல்லுதல்.
cāti-,
11 v. tr. chad.
To conceal;
மறைத்தல். தன்னளவைச் சாதித்துச் சொல்லுகிறாள் (திவ். திருநெடுந். 17, வ்யா.பக். 135).
cāti-
11 v. tr.
To assert positively and obstinately; to persist in;
பிடிவாதமாய்ச் சொல்லுதல். Loc.
DSAL