Tamil Dictionary 🔍

சோசித்தல்

chosithal


வற்றுதல் ; துன்பப்படுதல் ; சோர்வடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோர்வடைதல். 2. To languish, faint ; வற்றுதல். (W.) To dry up, go dry ; துக்கப்படுதல். 1. To grieve, sorrow ;

Tamil Lexicon


cōci-,
11 v. intr. šuṣ.
To dry up, go dry ;
வற்றுதல். (W.)

cōci-,.
11 v. intršuc. (w.)
1. To grieve, sorrow ;
துக்கப்படுதல்.

2. To languish, faint ;
சோர்வடைதல்.

DSAL


சோசித்தல் - ஒப்புமை - Similar