Tamil Dictionary 🔍

சதித்தல்

sathithal


அழித்தல் ; வஞ்சித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழித்தல். மாயனை. . . சதிப்பதே கருமம் (பாரத. கிருட்.178). To destroy, kill; வஞ்சித்தல். சூது கொண்டு சதிப்பதே கருமமென்றான். (பாரத. சூது. 24). To deceive;

Tamil Lexicon


cati-,
11 v. tr. sad.
To destroy, kill;
அழித்தல். மாயனை. . . சதிப்பதே கருமம் (பாரத. கிருட்.178).

cati-,
11 v. tr. prob. chad. [M. Tu. cati.]
To deceive;
வஞ்சித்தல். சூது கொண்டு சதிப்பதே கருமமென்றான். (பாரத. சூது. 24).

DSAL


சதித்தல் - ஒப்புமை - Similar