Tamil Dictionary 🔍

சோகித்தல்

chokithal


துன்பமடைதல் ; மயங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயங்குதல். 2. To faint, swoon ; துக்கப்படுதல். முகமெலாங் கண்ணீர்வாரச் சோகித்தார் (கோயிற்பு.நடராச.9). 1. To grieve; to be depressed in mind ;

Tamil Lexicon


cōki-,.
11 v. intršōka.
1. To grieve; to be depressed in mind ;
துக்கப்படுதல். முகமெலாங் கண்ணீர்வாரச் சோகித்தார் (கோயிற்பு.நடராச.9).

2. To faint, swoon ;
மயங்குதல்.

DSAL


சோகித்தல் - ஒப்புமை - Similar