Tamil Dictionary 🔍

சோடித்தல்

chotithal


அலங்கரித்தல் ; கற்பித்தல் ; புனைந்து பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புனைந்துபேசுதல். (W.) 3. To exaggerate, elaborate, as speech; கற்பித்தல். colloq. அவன்பேரில் கேஸ் சோடித்தார்கள். 2. To prepare carefully, concoct, arrange; வற்றுதல். (சங். அக.) To dry up; அலங்கரித்தல். (யாழ். அக.) 1. To adorn, beautify, decorate, as a town, a street, a dwelling, a person;

Tamil Lexicon


cōṭi-
11 v. intr. šuṣ.
To dry up;
வற்றுதல். (சங். அக.)

cōṭi-
11 v. intr. Hind. jōdna.
1. To adorn, beautify, decorate, as a town, a street, a dwelling, a person;
அலங்கரித்தல். (யாழ். அக.)

2. To prepare carefully, concoct, arrange;
கற்பித்தல். colloq. அவன்பேரில் கேஸ் சோடித்தார்கள்.

3. To exaggerate, elaborate, as speech;
புனைந்துபேசுதல். (W.)

DSAL


சோடித்தல் - ஒப்புமை - Similar