Tamil Dictionary 🔍

சோபித்தல்

chopithal


ஒளிசெய்தல் ; அழகாதல் ; மேம்படுதல் ; சோர்வுறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரகாசித்தல். (யாழ்.அக). 1. To be beautiful; to be splendid, lustrous; அலங்காரமாயிருத்தல். (சங்.அக.) 2. To be ornamental, decorated; to be flowery, as lanmguage; மேம்படுதல் . Colloq. 3. To shine, show brilliancy, as of intellect; சோர்வுறுதல். அவன் சோபித்துக் கிடக்கிறான். To faint, swoon, to be bereft of consciousness ;

Tamil Lexicon


cōpi-,
11 v. intr. šōbhā.
1. To be beautiful; to be splendid, lustrous;
பிரகாசித்தல். (யாழ்.அக).

2. To be ornamental, decorated; to be flowery, as lanmguage;
அலங்காரமாயிருத்தல். (சங்.அக.)

3. To shine, show brilliancy, as of intellect;
மேம்படுதல் . Colloq.

cōpi-,
11 v. intr. kṣubh.
To faint, swoon, to be bereft of consciousness ;
சோர்வுறுதல். அவன் சோபித்துக் கிடக்கிறான்.

DSAL


சோபித்தல் - ஒப்புமை - Similar