Tamil Dictionary 🔍

சொத்தி

sothi


உடற்குறை ; நொண்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அங்கவீனம். 1. Lameness, crippledom, deformity ; குற்றம். யாருடைய சொத்தியால் இந்த வேலை இப்படியாயிற்று. 3. Fault, negligence; நொண்டி. 2. Lame person;

Tamil Lexicon


s. lameness, deformity, முடம்; 2. a lame person, நொண்டி. சொத்திக் கையன், one whose hands are crippled or deformed. சொத்தியன், a lame person, a cripple.

J.P. Fabricius Dictionary


நொண்டி, முடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cotti] ''s. [prov.]'' Lameness, being crippled in a hand or foot; deformity, முடம். ''(c.)'' 2. A lame person, நொண்டி.

Miron Winslow


cotti,
n. சொத்தை. [K. sotta.]
1. Lameness, crippledom, deformity ;
அங்கவீனம்.

2. Lame person;
நொண்டி.

3. Fault, negligence;
குற்றம். யாருடைய சொத்தியால் இந்த வேலை இப்படியாயிற்று.

DSAL


சொத்தி - ஒப்புமை - Similar