சொத்து
sothu
உடைமை ; பொன் ; உடற்குறை ; உடலிற் பூசும் செம்பசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடலிற்பூசும் இரத்தம் போன்ற செம்பசை. சொத்துப் பூசிக்கொண்டன். (W.) Blood-like red paste; உலக்கைப்பட்டு வலக்கை சொத்தானவும் (கலிங்.133). See சொத்தை1, 2. தாவர சங்கமங்களாகிய உடைமை. 1. Property, possessions, being of two kinds, viz., tāvaram and caṅkamam; பொன். சொத்துற்றமைந்த சுதையில் செஞ்சுவர் (பெருங்.உஞ்சைக்.34, 221). 2. Gold;
Tamil Lexicon
s. goods, property, உடைமை; 2. blemish, defect, குறை; 3. (Tel.) a red-coloured paste, பசை. ஒருவன் சொத்துக்கு நான் ஆசைப்பட மாட்டேன், I will not cover another's property.
J.P. Fabricius Dictionary
cottu சொத்து property, goods, possession, asset
David W. McAlpin
, [cottu] ''s.'' Property, பொருள். 2. one's goods. lands, &c., உடைமை. ''(c.)'' 3. Blemish, defect, குறை. (See சொத் தை.) 4. ''(Tel.)'' A red colored paste in imitation of blood, உடலிற்பூசும்பசை. ஒருவன்சொத்துக்குநான்ஆசைப்படவில்லை. I do not covet another's possessions.
Miron Winslow
cottu,
n. svam neut. nom. sing. of sva. [T.K. sottu.]
1. Property, possessions, being of two kinds, viz., tāvaram and caṅkamam;
தாவர சங்கமங்களாகிய உடைமை.
2. Gold;
பொன். சொத்துற்றமைந்த சுதையில் செஞ்சுவர் (பெருங்.உஞ்சைக்.34, 221).
cottu,
n. சொத்தை.
See சொத்தை1, 2.
உலக்கைப்பட்டு வலக்கை சொத்தானவும் (கலிங்.133).
cottu,
T. tjottu. [K. sottu.]
Blood-like red paste;
உடலிற்பூசும் இரத்தம் போன்ற செம்பசை. சொத்துப் பூசிக்கொண்டன். (W.)
DSAL