Tamil Dictionary 🔍

சீத்தை

seethai


குணமின்மை ; கைவிடப்பட்டவன் ; கீழ் மகன் ; பதனழிவு ; சீட்டுச்சீலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குணமின்மை. (பிங்.) 1. Want of character, lowness, badness; கைவிடப்பட்டவன். சீத்தையாங் . . . கடியவும் . . . பாய்ந்தான் (கலித். 86). 2. Lost person; கீழ்மகன். (திவா.) 3. Low, base person; அசடன். (அக. நி.) 4. Fool, dolt; பதனழிவு. (w.) 5. Decay, rottenness; unhealthiness; . 6. See சீத்தைப்பூரான். (J.) . See சீட்டி1. (W.)

Tamil Lexicon


s. the low, the base, கீழ்மக்கள்; 2. decay, rottenness, பதனழிவு. சீத்தைக்கண், blear eyes. சீத்தைக்காடு, a jungle, a thicket.

J.P. Fabricius Dictionary


, [cīttai] ''s.'' The low, the base, கீழ்மக் கள். 2. Decay, rottenness, பதனழிவு. (சது.) 3. ''[prov.]'' The rotten kernel of a palmyra stone, பனஞ்சீத்தை. 4. ''(Bes.)'' Chintz, சீட்டி. --''used on the western coast.''

Miron Winslow


cīttai,
n. prob. சீ-. [M. cītta.]
1. Want of character, lowness, badness;
குணமின்மை. (பிங்.)

2. Lost person;
கைவிடப்பட்டவன். சீத்தையாங் . . . கடியவும் . . . பாய்ந்தான் (கலித். 86).

3. Low, base person;
கீழ்மகன். (திவா.)

4. Fool, dolt;
அசடன். (அக. நி.)

5. Decay, rottenness; unhealthiness;
பதனழிவு. (w.)

6. See சீத்தைப்பூரான். (J.)
.

cīttai,
n. சீட்டை1.
See சீட்டி1. (W.)
.

DSAL


சீத்தை - ஒப்புமை - Similar