Tamil Dictionary 🔍

சுத்தை

suthai


தசமியின் பிற்கூறும் ஏகாதசியும் துவாதசியின் முற்கூறும் அமைந்தநாளில் வரும் ஏகாதசி. ஏய்ந்த பத்தாந்திதியொடும் பன்னிரண்டாந் திதியொடுந் தொட்டிரண்டு பாலுந் தோய்ந்திடு மேகாதசிக்குச் சுத்தையென்பர் (ஏகாதசிபு. கால. 19). 1. The eleventh titi occurring on a day which commences with the tenth titi and ends with the twelfth titi; சுத்தமுள்ளவன். (சி. சி. 1, 19. சிவாக்.) 2. Pure, spotless woman;

Tamil Lexicon


cuttai
n. šuddhā.
1. The eleventh titi occurring on a day which commences with the tenth titi and ends with the twelfth titi;
தசமியின் பிற்கூறும் ஏகாதசியும் துவாதசியின் முற்கூறும் அமைந்தநாளில் வரும் ஏகாதசி. ஏய்ந்த பத்தாந்திதியொடும் பன்னிரண்டாந் திதியொடுந் தொட்டிரண்டு பாலுந் தோய்ந்திடு மேகாதசிக்குச் சுத்தையென்பர் (ஏகாதசிபு. கால. 19).

2. Pure, spotless woman;
சுத்தமுள்ளவன். (சி. சி. 1, 19. சிவாக்.)

DSAL


சுத்தை - ஒப்புமை - Similar