Tamil Dictionary 🔍

சீண்டு

seendu


தயிர் முதலியவற்றின் தீநாற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தயிர் முதலியவற்றின் துர்நாற்றம். சீண்டு நாறுவது முதலிய குற்றங்களில்லாத தயிர் (சிவதரு. பரமதரு. 35, உரை). Stench, as of rancid curd;

Tamil Lexicon


III. v. t. touch gently, give a sign by pressing with the finger unobserved by any third party, தொடு; 2. tease, vex, கைச்சேஷ்டை செய். சீண்டி விட, to excite, to stir up by a gesture.

J.P. Fabricius Dictionary


, [cīṇṭu] கிறேன், சீண்டினேன், வேன், சீண்ட, ''v. a.'' To touch, tap; to give a signal by a tap of the finger; to touch gently. தீண்டி யுணர்த்த. 2. To tease, vex, trouble, கைச் சேட்டைசெய்ய. ''(c.)''

Miron Winslow


ciṇṭu,
n. cf. சீண்டிரம்2.
Stench, as of rancid curd;
தயிர் முதலியவற்றின் துர்நாற்றம். சீண்டு நாறுவது முதலிய குற்றங்களில்லாத தயிர் (சிவதரு. பரமதரு. 35, உரை).

DSAL


சீண்டு - ஒப்புமை - Similar