செண்டு
sendu
பூச்சேண்டு ; பந்து ; குதிரைச் சம்மட்டி ; வையாளிவீதி ; பந்தடிமேடை ; நூற்செண்டு ; தீவடடிச்செண்டு ; கூர்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூச்செண்டு. செண்டாடல் பாடி (திருவாச.9. 18). A kind of bouquet பந்தடிமேடை. (யாழ். அக.) 5. Terrace for ball-game; தீவட்டிச்செண்டு. Loc. 7. Ball of rags used in torch; கூர்மை. (அக. நி.) Sharpness; நூற்செண்டு. (W.) 6. [M. ceṇdu,] Ball of thread பந்து. செண்டோ முலை (தனிப்பா, ii, 22, 48). 2. [T. K. Tu. ceṇdu.] Ball used in games; குதிரைச்சம்மட்டியாயுதம். செண்டுகொண்டு கரிகாலன் (கலிங். 165). 3. Horse-whip; குதிரை முதலியவற்றைப் பழக்கிச்செலுத்தும் வையாளிவீதி. செண்டுசேர் விடையினான் (தேவா. 35, 2). 4. Place fpr training, exercising or running horses, etc; race-course;
Tamil Lexicon
s. a ball to play with, பந்து; 2. a ball of thread, கண்டு; 3. (Tel.) a nose-gay, செண்டுவெளி; 4. a kind of weapon, செண்டாயுதம்; 5. an area for playing at balls, racing etc. 6. sharpness, கூர்மை. செண்டாட, to play at balls. செண்டு கட்ட, to prepare a nose-gay. செண்டாயுதன், Aiyanar, as bearing the weapon, செண்டு. செண்டேற, to promenade, சாரிகை புறப்பட.
J.P. Fabricius Dictionary
, [ceṇṭu] ''s.'' A ball to play with, பந்து. 2. (''Tel.''
Miron Winslow
ceṇṭu,
n.
A kind of bouquet
பூச்செண்டு. செண்டாடல் பாடி (திருவாச.9. 18).
2. [T. K. Tu. ceṇdu.] Ball used in games;
பந்து. செண்டோ முலை (தனிப்பா, ii, 22, 48).
3. Horse-whip;
குதிரைச்சம்மட்டியாயுதம். செண்டுகொண்டு கரிகாலன் (கலிங். 165).
4. Place fpr training, exercising or running horses, etc; race-course;
குதிரை முதலியவற்றைப் பழக்கிச்செலுத்தும் வையாளிவீதி. செண்டுசேர் விடையினான் (தேவா. 35, 2).
5. Terrace for ball-game;
பந்தடிமேடை. (யாழ். அக.)
6. [M. ceṇdu,] Ball of thread
நூற்செண்டு. (W.)
7. Ball of rags used in torch;
தீவட்டிச்செண்டு. Loc.
ceṇṭu,
n. cf. caṇda.
Sharpness;
கூர்மை. (அக. நி.)
DSAL