சிண்டு
sindu
குடுமி ; ஒரு சிற்றளவு ; சிறு பாத்திரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறு பாத்திரவகை. எண்ணெய்ச்சிண்டு. Loc. 2. A small narrow-necked vessel; ஒரு சிற்றளவு. (W.) 1. A small measure of capacity; குடுமி. Colloq. Hair-tuft;
Tamil Lexicon
s. the tuft of hair on the head of men, குடுமி; 2. a small measure, சுண்டு. சிண்டுமுடிய, to set persons by the ears; (lit.) to tie one's tuft with that of another.
J.P. Fabricius Dictionary
, [ciṇṭu] ''s. [prov.]'' A tuft on the top of the head, குடுமி. 2. A kind of measure, ஓரளவு. Compare சிட்டு and சுண்டு. ''(Bes.)'' அவனைச்சிண்டிலேபிடி. Take him by the tuft of hair--''a sarcastic expression.''
Miron Winslow
ciṇṭu,
n. cf. šikhaṇda. [M. šiṇṭi.]
Hair-tuft;
குடுமி. Colloq.
ciṇṭu,
n. cf. சுண்டு.
1. A small measure of capacity;
ஒரு சிற்றளவு. (W.)
2. A small narrow-necked vessel;
சிறு பாத்திரவகை. எண்ணெய்ச்சிண்டு. Loc.
DSAL