சுண்டு
sundu
தெறிக்கை ; ஒரு சிற்றளவு ; சிறுபாத்திரவகை ; தலைப்பொடுகு ; காய்ச்சுகையில் பாத்திரத்தடியில் பற்றியது ; மூக்கு ; கீழுதடு ; சிறிது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெறிக்கை . Jerking, flipping; அற்பம். (யாழ்.அக.) 1. Littleness, smallness, trifle; சிறு பாத்திரவகை. 2. A small vessel; ஒரு சிற்றளவு. ஒரு சுண்டுப் பால். 3. A smal measure; தலைப்பொடுகு. Loc. 4. [ T. tcuṇdu,] Dandruff, scurf; காய்ச்சுகையிற் பாத்திரத்தடியில் பற்றியது. (J.) 5. Sediment, that which adheres to a pot when boiling; மூக்கு. 1. Bill, beak; கீழுதடு. 2.Lower lip;
Tamil Lexicon
s. smallness, littleness, அற்பம்; 2. a small measure, 3. scurf of the head பொடுகு; 4. sediment, அடிப் பற்றியது; v. n. jerking; தெறித்தல். சுண்டு விரல், the little finger. சுண்டெலி, a mouse, mus urbanus
J.P. Fabricius Dictionary
, [cuṇṭu] ''s. [prov.]'' Sediment, &c., ad hering to a chatty when boiling, அடிப்பற்றி யது. 2. Dandruff, scurf, பொடுகு. 3. Small ness, littleness, அற்பம். ''(c.)'' 4. (Compare சிண்டு.) A small measure, the 8th or 4th of a கொத்து or otherwise, ஓர்சிற்றளவு.
Miron Winslow
cuṇṭu-,
n. சுண்டு2-.
Jerking, flipping;
தெறிக்கை .
cuṇṭu,
n. சுண்டு1-
1. Littleness, smallness, trifle;
அற்பம். (யாழ்.அக.)
2. A small vessel;
சிறு பாத்திரவகை.
3. A smal measure;
ஒரு சிற்றளவு. ஒரு சுண்டுப் பால்.
4. [ T. tcuṇdu,] Dandruff, scurf;
தலைப்பொடுகு. Loc.
5. Sediment, that which adheres to a pot when boiling;
காய்ச்சுகையிற் பாத்திரத்தடியில் பற்றியது. (J.)
cuṇṭu,
n. tuṇda. [M.cuṇṭu.] Loc.
1. Bill, beak;
மூக்கு.
2.Lower lip;
கீழுதடு.
DSAL