சவித்தல்
savithal
சபித்தல , சாபமிடுதல் ; திட்டுதல் ; மந்திரத்தை உச்சாரணம் செய்தல் ; வேண்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செபி. என் சலிப்பார் மனிசரே (திவ். திருவாய்.3, 5, 5). To pray. See திட்டுதல். நீங்களே சலியுங்கோள் (திவ். பெரியதி. வ்யா. அவ. பக். 12). 2. To abuse, revile; சபி. சவித்த முனிபாமந் தலைக்கொணடு (திருவிளை. வெள்ளை. 16). 1. To curse. See
Tamil Lexicon
cavi,
11 v. tr. šap.
1. To curse. See
சபி. சவித்த முனிபாமந் தலைக்கொணடு (திருவிளை. வெள்ளை. 16).
2. To abuse, revile;
திட்டுதல். நீங்களே சலியுங்கோள் (திவ். பெரியதி. வ்யா. அவ. பக். 12).
cavi-,
11 v. tr. jap.
To pray. See
செபி. என் சலிப்பார் மனிசரே (திவ். திருவாய்.3, 5, 5).
DSAL