சீவித்தல்
seevithal
உயிர்வாழ்தல் ; தொழிற்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயிர்வாழ்தல்; 1. To live; தொழிற்படுதல். (w.) 3. To be active, as the powers of the body or mind in wakeful hours; மரித்தல். (யாழ். அக.) To die, used euphemistically; சீவனம் பண்ணுதல். 2. To make a living;
Tamil Lexicon
cīvi-,
11 v. intr. jīv.
1. To live;
உயிர்வாழ்தல்;
2. To make a living;
சீவனம் பண்ணுதல்.
3. To be active, as the powers of the body or mind in wakeful hours;
தொழிற்படுதல். (w.)
cīvi-
11 v. intr. prob. jīva.
To die, used euphemistically;
மரித்தல். (யாழ். அக.)
DSAL