மேவித்தல்
maevithal
தங்கச்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தங்கச்செய்தல். புதல்வி தனை . . . திருக்கோயின் மேவித்தான் (உபதேசகா. உருத்திராக். 171). To cause to stay;
Tamil Lexicon
mēvi-
11 v. tr. Caus. of மேவு-.
To cause to stay;
தங்கச்செய்தல். புதல்வி தனை . . . திருக்கோயின் மேவித்தான் (உபதேசகா. உருத்திராக். 171).
DSAL