செவ்விது
sevvithu
நேரானது ; நன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்று. செவ்விதென்றவனுநோ (கம்பரா. வேள்வி. 3.) That which is right, good, proper, sound; நேரானது. --int. Expr. meaning 'very well' ;
Tamil Lexicon
cevvitu,
id. n.
That which is right, good, proper, sound; நேரானது. --int. Expr. meaning 'very well' ;
நன்று. செவ்விதென்றவனுநோ (கம்பரா. வேள்வி. 3.)
DSAL