Tamil Dictionary 🔍

செவ்வரி

sevvari


கண்ணிலுள்ள சிவந்த கோடு ; நாரைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாரைவகை. (பதிற்றுப். 23, 21, அரும்.) 2. A species of ibis; கண்ணின் சிவந்தரேகை. செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண் (சிலப். 11, 184). 1. Red streaks in the eye;

Tamil Lexicon


cev-vari,
n. id. +. [K. kempari, M. cevvari.]
1. Red streaks in the eye;
கண்ணின் சிவந்தரேகை. செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண் (சிலப். 11, 184).

2. A species of ibis;
நாரைவகை. (பதிற்றுப். 23, 21, அரும்.)

DSAL


செவ்வரி - ஒப்புமை - Similar