Tamil Dictionary 🔍

சவ்வாது

savvaathu


ஒருவகைப் பூனையின் மணப்பொருள் ; மரவள்ளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவள்ளி. (மலை.) Bitter cassava plant; ஒருவகைப் னையிலினின்று கொள்ளப்படும் வாசனைத் திரவியம். கலவை புழுகொடு சவ்வாதார்ந்த (தனிப்பா. 227, 21). A kind of scent being the secretion of the civet cat, civet;

Tamil Lexicon


s. (Hind.) a scent, the secretion of the civet cat, civet. சவ்வாதுப் பூனை, a civet cat, viverra civittina.

J.P. Fabricius Dictionary


மரவள்ளி.

Na Kadirvelu Pillai Dictionary


cavvātu,
n. U. zabād. cf. javādi.
A kind of scent being the secretion of the civet cat, civet;
ஒருவகைப் னையிலினின்று கொள்ளப்படும் வாசனைத் திரவியம். கலவை புழுகொடு சவ்வாதார்ந்த (தனிப்பா. 227, 21).

cavvātu,
n. cf. Port. cassave.
Bitter cassava plant;
மரவள்ளி. (மலை.)

DSAL


சவ்வாது - ஒப்புமை - Similar