Tamil Dictionary 🔍

செவ்வணி

sevvani


தலைமகனுக்குத் தலைவியின் பூப்பு உணர்த்தற் குறியாகத் தோழி அணிந்து கொள்ளும் செங்கோலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமகற்குத் தலைவியின் பூப்பு உணர்த்தற்குறியாகத் தோழியணிந்து கொள்ளுஞ் செங்கோலம். செவ்வணியணிந்து சேடியை விடுப்புழி (நம்பியகப். 205) . Red garment and red flowers, worn by the confidante to indicate to the hero that the heroine is in her periods ;

Tamil Lexicon


s. (செவ்) red garments put by a lady on a female companion whom she sends to her husband, the red garments being indicative of the lady's displeasure (in the time of a love quarrel).

J.P. Fabricius Dictionary


, [cevvṇi] ''s. [in love poetry.]'' Red gar ments put by a lady on a female compa nion whom she sends to her husband in token of her displeasure; in the time of a love quarrel, சிவப்புடை; [''ex'' செ.] ''(p.)''

Miron Winslow


cev-v-aṇi,
n. id. + அணி. (Akap.)
Red garment and red flowers, worn by the confidante to indicate to the hero that the heroine is in her periods ;
தலைமகற்குத் தலைவியின் பூப்பு உணர்த்தற்குறியாகத் தோழியணிந்து கொள்ளுஞ் செங்கோலம். செவ்வணியணிந்து சேடியை விடுப்புழி (நம்பியகப். 205) .

DSAL


செவ்வணி - ஒப்புமை - Similar