செவ்வு
sevvu
செம்மை ; நேர்மை ; திக்கு ; முத்துக்களின் அளவுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேர்மை. ஆருயிர் செவ்விராது (கம்பரா. காட்சி. 29). 2. [M. cevvu.] Straightness; correctness; rectitude; soundness; முத்துக்களின் அளவுவகை. பத்துச்செவ்வு முத்து வாங்கினேன் . (W.) A unit in counting pearls; திக்கு. இந்தச் செவ்வுக்குப் போனால் கோயிலைக் காணலாம். Nā. 3. Direction; செம்மை. (யாழ். அக). 1. Redness;
Tamil Lexicon
s. redness; 2. straightness, correctness; 3. a rule in estimating the number and value of pearls, முத் துக்களின் நிறையளவு. செவ்வுற, to be proper.
J.P. Fabricius Dictionary
செவ்வை.
Na Kadirvelu Pillai Dictionary
, [cevvu] ''s. [loc.]'' A rule in estimating the number and value of pearls, முத்துக்க ளின்நிறையளவு. ''(R.)'' 2. ''(p.)'' Straightness, correctness, &c., செம்மை. பத்துச்செவ்வுமுத்துவாங்கினேன். I bought ten செவ்வு of pearls.
Miron Winslow
cevvu,
n. id. [K. cevvu.]
1. Redness;
செம்மை. (யாழ். அக).
2. [M. cevvu.] Straightness; correctness; rectitude; soundness;
நேர்மை. ஆருயிர் செவ்விராது (கம்பரா. காட்சி. 29).
3. Direction;
திக்கு. இந்தச் செவ்வுக்குப் போனால் கோயிலைக் காணலாம். Nānj.
cevvu,
n.
A unit in counting pearls;
முத்துக்களின் அளவுவகை. பத்துச்செவ்வு முத்து வாங்கினேன் . (W.)
DSAL