Tamil Dictionary 🔍

செவ்வி

sevvi


காலம் ; ஏற்ற சமயம் ; காட்சி ; அரும்பு ; பக்குவம் ; புதுமை ; அழகு ; சுவை ; மணம் ; தன்மை ; தகுதி ; சித்திரைநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்றசமயம். கதங் காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி (குறள், 130). 2. Season, opportunity, occasion, juncture; . 12. The 14th naksatra. See சித்திரை. (வீமே. உள். 17.) தகுதி. செவ்வியிற் றொடர்ந்த வல்ல செப்பலை (கம்பரா. இராவணன்வதை. 210). 11. Propriety; தன்மை. (W.) 10. State, condition, appearance; வாசனை. நாவிய செவ்விநாற (கம்பரா. கார்கால. 35). 9. Smell; சுவை. நாய் பாற்சோற்றின் செவ்விகொள றேற்றாதாங்கு (நாலடி, 322). 8. Taste; காலம். (பிங்.) 1. Time; காட்சி. செவ்வியுங் கொடா னிவ்வியல் புரிந்தனன் (பெருங். இலாவாண. 9, 198). 3. Audience; மலரும்பருவத்துள்ள அரும்பு. (பிங்.) 4. Bud about to blossom; பக்குவம். முதிர்ந்த செவ்வித் தினையினை (கந்தபு. வள்ளி. 158). 5. Mature condition; புதுமை. காயா மலருஞ் செவ்விப்பூப்போல (பு. வெ. 9, 4, உரை). 6. Newness, freshness; அழகு. (சூடா.) வண்டுறை கமலச்செவ்வி வாண்முகம் (கம்பரா. சூர்ப்ப. 2). 7. Beauty, fairness, gracefulness, elegance;

Tamil Lexicon


s. beauty, elegance, அழகு; 2. time, opportunity, சமயம்; 3. state, condition, நிலைமை; 4. the 14th lunar asterism, சித்திரை; 5. smell; 6. taste; 7. bud about to bloom; 8. propriety, தகுதி. செவ்விதாக, beautifully, elegantly; 2. opportunely. செவ்விய, adj. beauteous regular, guileless. செவ்விய பொருள், wealth acquired by fair means. செவ்வியருமை, unseasonable time for getting access to one. செவ்வியான், an upright man, கிரகஸ்தன்.

J.P. Fabricius Dictionary


, [cevvi] ''s.'' Beauty, fairness, graceful ness, elegance, அழகு. 2. Time season, opportunity, occasion, juncture, சமயம். 3. The fourth lunar asterism, சித்திரைநாள். (சது.) 4. State, condition, appearance, தன் மை; [''ex'' செம்மை.] ''(p.)''

Miron Winslow


cevvi,
n. id.
1. Time;
காலம். (பிங்.)

2. Season, opportunity, occasion, juncture;
ஏற்றசமயம். கதங் காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி (குறள், 130).

3. Audience;
காட்சி. செவ்வியுங் கொடா னிவ்வியல் புரிந்தனன் (பெருங். இலாவாண. 9, 198).

4. Bud about to blossom;
மலரும்பருவத்துள்ள அரும்பு. (பிங்.)

5. Mature condition;
பக்குவம். முதிர்ந்த செவ்வித் தினையினை (கந்தபு. வள்ளி. 158).

6. Newness, freshness;
புதுமை. காயா மலருஞ் செவ்விப்பூப்போல (பு. வெ. 9, 4, உரை).

7. Beauty, fairness, gracefulness, elegance;
அழகு. (சூடா.) வண்டுறை கமலச்செவ்வி வாண்முகம் (கம்பரா. சூர்ப்ப. 2).

8. Taste;
சுவை. நாய் பாற்சோற்றின் செவ்விகொள றேற்றாதாங்கு (நாலடி, 322).

9. Smell;
வாசனை. நாவிய செவ்விநாற (கம்பரா. கார்கால. 35).

10. State, condition, appearance;
தன்மை. (W.)

11. Propriety;
தகுதி. செவ்வியிற் றொடர்ந்த வல்ல செப்பலை (கம்பரா. இராவணன்வதை. 210).

12. The 14th naksatra. See சித்திரை. (வீமே. உள். 17.)
.

DSAL


செவ்வி - ஒப்புமை - Similar