செய்வது
seivathu
செய்யத்தக்கது ; கருத்தா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யத்தக்கது. செய்வது தெரிந்திசிற் றோழி (அகநா. 281). 1. That which ought to be done ; கருத்தா. வினையே செய்வது செயப்படுபொருளே (தொல். சொல். 112). 2. (Gram.) Agent, doer of an action ;
Tamil Lexicon
ceyvatu,
n. id.
1. That which ought to be done ;
செய்யத்தக்கது. செய்வது தெரிந்திசிற் றோழி (அகநா. 281).
2. (Gram.) Agent, doer of an action ;
கருத்தா. வினையே செய்வது செயப்படுபொருளே (தொல். சொல். 112).
DSAL