Tamil Dictionary 🔍

வெவ்விது

vevvithu


சூடானது ; கொடியது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூடானது. 1. That which is hot;

Tamil Lexicon


s. that which is hot, severe etc., வெய்து.

J.P. Fabricius Dictionary


vevvitu
n. id.
1. That which is hot;
சூடானது.

2. That which is harsh, cruel or severe;
கொடியது. சினமிக்கு வெவ்விதா யெழுந்து (கலித். 102, 20, உரை).

DSAL


வெவ்விது - ஒப்புமை - Similar