Tamil Dictionary 🔍

செவ்வழி

sevvali


நன்னெறி ; முல்லைப்பண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும்பண்களுள் ஒன்றாகிய முல்லைப்பண். சீறியாழ் செவ்வழி பண்ணி (புறநா. 144). 2. (Mus.) A primary melody-type of the mullai class; நல்லமார்க்கம். கைதவந் திருப்பாச் செவ்வழி நிறீஇ (பெருங். மகத. 15, 19). 1. Good way, path of virtue;

Tamil Lexicon


s. tunes of maritime districts, நெய்தனிலத்திசை.

J.P. Fabricius Dictionary


, [cevvẕi] ''s.'' Tunes of maritime dis tricts, நெய்தனிலத்திசை. (சது.)

Miron Winslow


cev-vaḻi,
n. id. +.
1. Good way, path of virtue;
நல்லமார்க்கம். கைதவந் திருப்பாச் செவ்வழி நிறீஇ (பெருங். மகத. 15, 19).

2. (Mus.) A primary melody-type of the mullai class;
பெரும்பண்களுள் ஒன்றாகிய முல்லைப்பண். சீறியாழ் செவ்வழி பண்ணி (புறநா. 144).

DSAL


செவ்வழி - ஒப்புமை - Similar