செவ்வாம்பல்
sevvaampal
செந்நிறமான அல்லிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செந்நிறமான அல்லிவகை. (பிங்.) Red Indian water-lily, Nymphaea lotus-rubra;
Tamil Lexicon
s. same as செவ்வல்நார்.
J.P. Fabricius Dictionary
அரக்காம்பல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cevvāmpl] ''s.'' As செவ்வல்லி.
Miron Winslow
cev-v-āmpal,
n. செம்-மை +. [K. kempāval.]
Red Indian water-lily, Nymphaea lotus-rubra;
செந்நிறமான அல்லிவகை. (பிங்.)
DSAL