செவ்வாப்பு
sevvaappu
காமாலைவகை ; குழந்தைகளுக்குத் தலையிலுண்டாகும் சிவப்புக்கட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See செவ்வாப்புக்கட்டி. காமாலை வகை. (M. L.) 2. Cyanosis;
Tamil Lexicon
செவ்வாப்புக்கட்டி, s. a red tumour in the head of a child.
J.P. Fabricius Dictionary
ஒருகட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
[cevvāppu ] --செவ்வாப்புக் கட்டி, ''s.'' A red tumor, commonly in the head of a child, சிலந்தி; [''ex'' செ ''et'' ஆப்பு.] ''(c.)''
Miron Winslow
cevvāppu,
n. செம்-மை +.
1. See செவ்வாப்புக்கட்டி.
.
2. Cyanosis;
காமாலை வகை. (M. L.)
DSAL