Tamil Dictionary 🔍

செவ்வாய்

sevvaai


ஒன்பது கோள்களுள் ஒன்று ; செவ்வாய்க்கிழமை ; பிடாரிகோயில் திருவிழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நவக்கிரகங்களுள் ஒன்று. (விதான. நட்பா. 1). 1. The planet Mars, as red, one of nava-k-kirakam, q.v. ; பிடாரி கோயில் திருவிழா. Ceṭṭi. Festival in a Piṭāri temple; . 2. See செவ்வாய்க்கிழமை. ஞாயிறு திங்கள் செவ்வாய் (தேவா. 1171, 1).

Tamil Lexicon


s. Mars, the planet (lit. the red one); 2. Tuesday, செவ்வாய்க் கிழமை; 3. red lips, சிவந்தவாய்.

J.P. Fabricius Dictionary


, [cevvāy] ''s.'' Mars the planet. ''(lit.)'' the red one, ஓர்கிரகம். 2. Tuesday, செவ்வாய்க்கி ழமை. 3. ''(p.)'' Red lips, சிவந்தவாய். செவ்வாய்ப்பிள்ளையாரைக்கும்பிடுகிறது. Worship ping Pulliar on tuesday (in January and July.)

Miron Winslow


cev-vāy-,
n. id. + வாய்-. [M. cevvāyi.]
1. The planet Mars, as red, one of nava-k-kirakam, q.v. ;
நவக்கிரகங்களுள் ஒன்று. (விதான. நட்பா. 1).

2. See செவ்வாய்க்கிழமை. ஞாயிறு திங்கள் செவ்வாய் (தேவா. 1171, 1).
.

cev-vāy
n. id.+.
Festival in a Piṭāri temple;
பிடாரி கோயில் திருவிழா. Ceṭṭi.

DSAL


செவ்வாய் - ஒப்புமை - Similar