Tamil Dictionary 🔍

சாம்பல்

saampal


எரிபட்ட நீறு ; வாடற்பூ ; முதுமை ; நாவல்மரம் ; புகையிலை பருத்திப் பயிர்களைக் கெடுக்கும் பூச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதுமை.(பிங்). 3. Old age; . Jamun plum; See நாவல். (மலை.) வாடற்பூ. ஆம்பற் பூவின் சாம்பலன்ன (குறுந். 46). 2. Withered Hower; புகையிலை பருத்திப்பயிர்களைக்கெடுக்கும் பூச்சி. Loc. 4. Insect causing damage to tobacco, cotton, etc.; எரிபட்ட நீறு. சுடுகாடான சாம்ப லரங்கத்திலே நிருத்தமாடி (பு.வெ.9, 43, உரை). 1. Ashes;

Tamil Lexicon


poet. சாம்பர், s. ashes, சுடலை; 2. old age, முதுமை; 3. a withered flower. சாம்பல் கரைக்க, to perform the second day ceremony after cremation. சாம்பல் நிறம், -வர்ணம், ash-colour. சாம்பல் பூக்க, to grow ashy. சாம்பலாண்டி, a mendicant, smeared with ashes. சாம்பல் மொந்தன், -வாழை, a kind of plantain whose fruits are ashcoloured. சாம்பலடிப் பெருநாள், (chris. us.) Ash Wednesday; Shrove Tuesday.

J.P. Fabricius Dictionary


, [cāmpl] ''v. noun. (substantively.)'' Ashes, அடலை நீறு. ''(c.)'' 2. (நிக.) A faded flower, பழம்பூ; [''ex'' சாம்பு. ''v.''] 3. ''(a corruption of'' சம்பு.) The நாவல் tree. ''(M. Dic.)''

Miron Winslow


cāmpal,
n.சாம்பு-. cf. šāmila.(M. cāmbal.)
1. Ashes;
எரிபட்ட நீறு. சுடுகாடான சாம்ப லரங்கத்திலே நிருத்தமாடி (பு.வெ.9, 43, உரை).

2. Withered Hower;
வாடற்பூ. ஆம்பற் பூவின் சாம்பலன்ன (குறுந். 46).

3. Old age;
முதுமை.(பிங்).

4. Insect causing damage to tobacco, cotton, etc.;
புகையிலை பருத்திப்பயிர்களைக்கெடுக்கும் பூச்சி. Loc.

cāmpal,
n.jambu.
Jamun plum; See நாவல். (மலை.)
.

DSAL


சாம்பல் - ஒப்புமை - Similar