செவ்வல்
sevval
செம்மண்நிலம் ; செந்நிறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செந்நிறம். செவ்வலங் குன்றம் (களவழி. 10). 1. Redness; செம்மண்பூமி. Colloq. 2. Soil of light red colour;
Tamil Lexicon
cevval,
n. id.
1. Redness;
செந்நிறம். செவ்வலங் குன்றம் (களவழி. 10).
2. Soil of light red colour;
செம்மண்பூமி. Colloq.
DSAL