Tamil Dictionary 🔍

செவ்வானம்

sevvaanam


செக்கர்வானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செக்கர் வானம். செவ்வானத்து வனப்புப் போன்றன. (புறநா. 4, 2) . Red evening sky, copper sky, red clouds ;

Tamil Lexicon


s. red sky, செம்மானம்.

J.P. Fabricius Dictionary


செக்கர்மேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cevvāṉm] ''s.'' The red sky. See செம் மானம்.

Miron Winslow


cev-vāṉam,.
n. id. +.
Red evening sky, copper sky, red clouds ;
செக்கர் வானம். செவ்வானத்து வனப்புப் போன்றன. (புறநா. 4, 2) .

DSAL


செவ்வானம் - ஒப்புமை - Similar