Tamil Dictionary 🔍

செவ்வாரம்

sevvaaram


நிலக்கிழானும் பயிரிடுவோனும் பிரித்துக் கொள்ளும் சரிவாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலச்சுவான்தாரும் பயிரிடுவோனும் பிரித்துக்கொள்ளும் சரிவாரம் . Loc. Equal division of the produce of a field between the owner and the cultivator ;

Tamil Lexicon


s. an equal division of the produce of the field between the owner and the cultivator.

J.P. Fabricius Dictionary


, [cevvārm] ''s.'' Equal division of pro duce between the owner and the cultiva tor, சரிவாரம்; [''ex'' செம், equal.] ''(Rare.)''

Miron Winslow


cev-vāram,
n. செம்-மை +. [M. cevvāram.]
Equal division of the produce of a field between the owner and the cultivator ;
நிலச்சுவான்தாரும் பயிரிடுவோனும் பிரித்துக்கொள்ளும் சரிவாரம் . Loc.

DSAL


செவ்வாரம் - ஒப்புமை - Similar