Tamil Dictionary 🔍

செவ்வைப்பூசல்

sevvaippoosal


அறப்போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தரும யுத்தம். வழியல்லா வழியிலே இளைப்பிக்கையன்றிக்கே செவ்வைப் பூசல் செய்து இளைப்பித்தபடி (ஈடு, 7, 4, 1) . Righteous warfare;

Tamil Lexicon


cevvai-p-pūcal,
n. செவ்வை+.
Righteous warfare;
தரும யுத்தம். வழியல்லா வழியிலே இளைப்பிக்கையன்றிக்கே செவ்வைப் பூசல் செய்து இளைப்பித்தபடி (ஈடு, 7, 4, 1) .

DSAL


செவ்வைப்பூசல் - ஒப்புமை - Similar